More

அதை காட்டி மயக்கும் ஐஸ்வர்யா மேனன் – கோலிவுட்ல உனக்கு ஒரு நல்ல இடம் இருக்கு என் தெய்வமே!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் தற்ப்போது உடலோடு ஓட்டும் அளவிற்கு டைட்டான பனியன் கிளாத்தில் உள்ளாடை அணிந்து மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை முகம் சுள்ளிக்க வைத்துள்ளார். இப்படியே போனால் ஷகிலா இடத்தை நீங்க ஆக்ரமிச்சுடலாம் என்கின்றனர் குசும்புக்கார புல்லிங்கோ..

Advertising
Advertising

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts