புட்ட பொம்மா… ஐஸ்வர்யா ராஜேஷ் அழகை வர்ணித்த நடிகைகள்!

தமிழ் சினிமாவின் ஹோம்லி நடிகை, திறமையான நடிகை, பந்தா இல்லாத நடிகை என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வங்கியிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

ஹீரோக்களுடன் டூயட் பாடி ஹிட் நடிகையான ஐஷு மற்ற நடிகைகளை போலவே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் உருவாகிய பூமி படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ஐஷு அழகிய கௌன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ஜனனி ஐயர் , அபர்ணா பாலமுரளி , திவ்யா சத்யராஜ் உள்ளிட்டோர் அவரை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Published by
adminram