59 வயது நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வேற லெவல் ஹிட் கொடுக்குமே!

by adminram |

e531583f2db261902ca6489a42edf991

தமிழ், தெலுங்கு மலையா மொழித்திரைப்படஙகளில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக மீடியாவில் நுழைந்தார். அதையடுத்து மானாட மயிலாட போட்டியில் கலந்துக்கொண்டு பெரும் புகழ் பெற்றார்.

ac8550dff3859d60db39151ec784d4c6

பின்னர் காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். அண்மையில் வெளியான அவரின் பூமிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக புதுப்படமொன்றில் கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்க, ஜிஎஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story