More

மாஸ்க் அணிந்து வேக வேகமா செல்லும் தல அஜித் – வைரல் வீடியோ!

ஆனால்,  இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற  மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி ஹிட் அடித்து அஜித்திற்கு பேரும், புகழும் பெற்றுத்தந்துள்ளது. இப்பேற்பட்ட திரை ஜாம்பவானாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அஜித் படங்களில் தலை காட்டுவதுடன் சரி வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார்.

Advertising
Advertising

அதனால் தான் என்னவோ அவரை குறித்து எந்த ஒரு சிறிய செய்தி வெளியானாலும் அது பிரம்மிப்புடன் பார்க்கப்படும். அந்தவகையில் தற்ப்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் சூப்பர் வைரலாகி வருகிறது. அதில் காரி அமர செலும் ஷாலினி அஜித்திடம் நீங்கள் வரலையா என்று கேட்க அதற்கு,  ‘நீங்கள் செல்லுங்கள் நான் பின்னாடி வருகிறேன்’ என்று கூறிக்கொண்டே மாஸ்க் அணிந்துகொண்டு வேக வேகமாக கிளம்பி செல்கிறார் அஜித். இதோ அந்த வீடியோ…

 

 

Published by
adminram

Recent Posts