More

விருமாண்டி 2 படத்தில் அஜித் – சூப்பர் வைரலாகும் மாஸான போஸ்

கமலுக்கு ஜோடியாக அபிராமி அன்னலட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். மேலும் பசுபதி, ரோகினி, நாசர், சண்முகராஜன், எஸ் என் லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை கமலே எழுதி இயக்கி நடித்திருந்தார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது  ’விருமாண்டி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.  அதை உறுதி படுத்தும் விதத்தில் விருமாண்டி கெட்டப்பில் மிரட்டலான அஜித்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் காட்டு தீ போல் பரவி சூப்பர் வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts