Connect with us

விஜய் பாடலை மீண்டும் மீண்டும் போட சொல்லி கேட்ட அஜீத்

விஜய் பாடலை மீண்டும் மீண்டும் போட சொல்லி கேட்ட அஜீத்

மும்பையில் விஜய் மற்றும் படக்குழு அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். அதே ஹோட்டலில் அஜித் ஆரம்பம் படத்திற்காக தங்கியிருந்தார்.

04785bdbe0467f13f52caf1bfd3a7b71

ஏ. எல். விஜய் இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

இவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். 

0abdf3fbd11e0d14128f012ff72a47f8

இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்கள் அஜித்-விஜய் இருவரையும் வைத்து படம் இயக்கியுள்ளார். கிரீடம் மற்றும் தலைவா இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இவர்களுடன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் துபாயில் இருவரையும் சந்தித்த தருணம் என சில விஷயங்களை பற்றி பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர், மும்பையில் விஜய் மற்றும் படக்குழு அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். அதே ஹோட்டலில் அஜித் ஆரம்பம் படத்திற்காக தங்கியிருந்தார்.

c0b3019c1e53e3d515320596064544dd

ஹோட்டலில் அஜித்தை சந்தித்து தலைவா பட போஸ்டர் மற்றும் வாங்கண்ணா பாடலையும் போட்டுக் காட்டினேன்.

அந்த பாடலை கேட்ட அஜித் மீண்டும் போட சொல்லி விரும்பி கேட்டார், இந்த பாடல் கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் என்று கூறியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top