வலிமை அப்டேட் கொடுத்த அஜித்.... தல கால் புரியாமல் ஆடும் தல ஃபேன்ஸ்!

by adminram |

b3680c9705cb4ca0247f9b5ae8f77455

நேர் கொண்ட பார்வை ந்படத்தை அடுத்து அஜித் நடித்து வரும் படம் வலிமை. வினோத் இயக்கும் இந்த படத்தை ஸ்ரீதேவி கணவ்ர் போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா கரணமாக நீண்ட காலமாகெவே இந்த படத்தின் அப்ட்டெ இதும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் வந்தனர்.

இப்படியான நேரத்தில் சமீபத்தில் அஜித்தை ஹைதராபாத்தில் பார்த்து பரவசப்பட்டு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டதற்கு, அஜித் சிரித்தபடியே ‘கூடிய விரைவில்’ என்று பதில் அளித்தாராம். இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.

Next Story