More

ஷாலினியை திட்டிய அஜித்…. ரகசியத்தை சொன்ன நண்பர் பப்லு

பின்னர் அந்த ஹோட்டல் மூலம் பப்லுவை தொடர்பு கொண்டு பேசிய ஷாலினி, “மன்னிக்கவும், உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று தான் நானும் பேசவில்லை. அஜித்திடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் ரொம்ப கோபித்துக் கொண்டார். பப்லு என்னுடைய நண்பர், சீனியர் நடிகர். பள்ளியிலிருந்து எனக்கு சீனியர். நீ ஏன் அவருடன் பேசாமல் வந்தாய் என அஜித் ஷாலினியை திட்டியதாக கூறி அஜித் நல்ல குணத்தை பற்றி தெரிவித்தார் பப்லு.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts