More

டாப் ஹீரோயின்களை தோற்கடிக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா..!

ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்…  ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்?  குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

Advertising
Advertising

இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது வெறும் 15 வயது ஆகும் அனிகா புடவையில் செம அழகான போட்டோ ஷூட் நடத்தி  இன்ஸ்டாவில் வெளியிட்டு டாப் ஹீரோயின்களை ஓரங்கட்டிவிட்டார். அனிகா ஒரு மலையாள படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்பது கூடுதல் தகவல்.

Published by
adminram

Recent Posts