துணை நடிகையாக இருந்தாலும் தூக்கலான கவர்ச்சியில் ஹீரோயினையே மிஞ்சிட்டீங்க!
விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் நடிப்பில் ஏ.,ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார். அண்மையில் கூட "தான் நடித்த வேடங்களில், இதை ஏன் செய்தோம் என வருத்தப்பட்ட கேரக்டர் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்ததுதான் என கூறி வருத்தப்பட்டார். காரணம், அந்த கேரக்டர் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மற்றபடி விஜய், முருகதாஸுடன் பணீயாற்றியது சிறந்த அனுபவம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்ப்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டவாசிகளை தன் பக்கம் இழுத்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய புகைப்படத்திற்கு நெட்டிசன்ஸ் அனைவரும் ஒன்று கூடி கும்பலாக ரசித்து ரசனையில் மூழ்க்கியுள்ளனர்.