இந்த படத்தின் மூலம் தன்னை உலகறிய செய்த நடிகர் யாஷ் கடந்த 2016ம் ஆண்டு ராதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற பெண் குழந்தை மற்றும் ஆயுஷ் என்ற மகன் உள்ளனர். இது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் யாஷ் தனது முழு நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். மேலும் அவர்களது கியூட்டான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.
இந்நிலையில் தற்போது யாஷ் வரக்ளின் காதல் மனைவி ராதிகா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், ''நீ என்னுடைய கட்டுப்பாடுகளை ஒரு குடிமகனை போல் கடைபிடிக்கிறாய். மேலும், இது சிக்னல்னு நிறைய பேர் நினைக்கிறார்கள். இல்லை. நான் கர்ப்பமாக இல்லை'' என தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…