அனைத்து செல்போனும் சூடாகி வெடிக்க போகிறது- தன்யாவின் ஹாட் போட்டோவிற்கு ரசிகர்கள் கமெண்ட்

2017ம் ஆண்டு வெளியான கருப்பன் படம் மூலம் அறிமுகம் அனவர் நடிகை தன்யா,, பழம் பெரும் நடிகர் ரவிசந்திரனின் பேத்தியான இவர் தொடர்ந்து பிருந்தாவனம், பலே வெள்ளைய தேவா போன்ற படங்களீல் நடித்துள்ளார். அழகும், திரமையும் இருந்தும் ஏனோ இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களிடம் தொடர்பில் இருப்பவர் இவர்.

இந்த நிலையில் தன்யா சில ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லா செல்போன்களும் வெடிக போகிறது. அந்த அளவிற்கு ஹாட் என பதிவிடுள்ளார்.

Published by
adminram