அதேநேரம் தமிழகத்தில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, தொழிற்சாலைகள் இயங்காமல் மூடிக் கிடக்கின்றனர். எனவே, அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
இந்நிலையில், ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் சில தளர்வுகள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதனைத் தொடந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் அதிபர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன்படி சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர ஆலை, கண்ணாடி, டயர் ஆலைகள், மிகப்பெரிய காதித ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…