">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வேட்டி சட்டையில் பூஜா ஹெக்டே… விபூதி அடித்த அல்லு அர்ஜுன்!
மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. முதல் படமே அட்டர் பிளாப் ஆனதால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இந்த லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே சமூக வலைத்தளங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் “துவ்வட ஜகநாதம்” படத்தின் பாடல் ஷூட்டிங் போது அல்லு அர்ஜுன் விபூதி போட்டுவிட்ட போட்டோவை வெளியிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் வேட்டி சட்டை அணிந்துள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.