தெய்வத்திருமகள் மற்றும் தலைவா திரைப்படத்தை இயக்கிய ஏஎல் விஜய்யை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், திருமணம் செய்துகொண்ட மூன்றே ஆண்டுகளில் 2017ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அமலாபால் விவாகரத்திற்கு பிறகு நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் திரைப்படத்தில் நடித்த பொழுது விஷ்ணு விஷாலுக்கும் அமலாபாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசு கிளம்பியது, இந்த வதந்தியை இருவருமே மறுத்தார்கள்.
அந்தவகையில் அமலாபால் வேறு ஒருவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார், அவர் வட நாட்டு இசைக் கலைஞரான பவிந்தர் சிங் எனவும் அவர் தான் அமலா பாலை காதலித்து வருவதாகவும் தற்போது செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக அமலா பால் சிங்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…