More

கூடுதல் அழகுடன் மெருகேறி மினுமினுக்கும் அமலா பால்… முன்னாடி அது மட்டும்தான் கண்ண உறுத்துது!

இவற்றிற்கெல்லாம் முன்னால் இயக்குனர் சாமி இயக்கத்தில் சிந்து சமவெளி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. அதன் பின் உஷாராகி கதைகளை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்தார்.

Advertising
Advertising

மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளார். இவரின் சமீபத்திய படங்கள் வித்தியாசமாகவும், புது முயற்சியாகவும் இருக்கிறது. குறிப்பாக, இவர் நடித்த ஆடை திரைப்படத்தில் வேற லெவலில் நடித்திருந்தார். ஆன்மீகம், தியானம் என தனது ரூட்டை திருப்பிய அமலா பால், அது சார்ந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் போட்ட பதிவில், ஆயுர்வேதத்தில் மூழ்கி, அதன் பயன்களை அனுபவித்து புதிய ஆளாக வந்துள்ளதாக பல போட்டோக்களை பகிர்ந்துள்ளார். ஆனால், முன்னை விட தற்போது மெருகேறி இருக்கும் அமலா பாலை ஆரோக்கிய டிப்ஸ்க்காக பெண்களும், அவரது பல ஆங்கிள் புகைப்படத்திற்காக பசங்களும் விடாது பின் தொடர்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில், தனது முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts