பிட்டு பிட்டா காட்டிய அமலா பால்... பிரித்து மேயும் ஆசாமிகள்!
நடிகை அமலா பால் தான் அறிமுகமான முதல் படமான சிந்து சமவெளி திரைப்படத்தில் மோசமான கதாபாத்திரத்தில் நடித்து சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டார். ஆரம்பமே அப்படி அமைந்ததால் என்னமோ தெரியவில்லை இன்று வரை அவர் சர்ச்சைக்குரிய நடிகையாகவே வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
அவர் நடித்த மைனா திரைப்படம் திரை வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க செய்தது. அந்த படம் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. பின்னர் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களது திருமண வாழ்க்கை ஆரோக்யமானதாக இல்லை வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் அமலா பாலின் நடத்தை சரியில்லாததால் அவரை விவாகரத்து செய்துவிட்டார் ஏஎல் விஜய். பின்னர் அவர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டு ஆண் குழந்தைக்கு அப்பாவானார்.
ஆனால், அமலா பாலோ திருமணம் என்ற சேப்டருக்கே போகாமல் ஜாலியான சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி ஏரியாவுக்கு ரசிகர்களை கூட்டிச்செல்லும் அவர் தற்போது குட்டியூண்டு பனியன் குட்ட பாவாடை அணிந்துக்கொண்டு இன்ஸ்டாவில் grid போஸ்ட் செய்துள்ளார். உடல் அங்கங்கள் பிட்டு பிட்ட தெரியும் இந்த புகைப்படங்களை நெட்டிசன்ஸ் பிரிந்து மேய்ந்துள்ளனர்.