அந்த pose இருக்கே அப்பப்பப்பா…. அரைபாதி உடையில் அமலா பால்!

3442d106b1bda6fe6ff36db6eb98ce34-1
சிந்து சமவெளி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அமலா பால் பெரும் சர்ச்சையான நடிகையாக தன் முதல் படத்திலேயே மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதையடுத்து வெளியான மைனா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் பெற்றுத்தந்து.

காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அமலா பாலுக்கு வாழ்க்கை வெகு சீக்கிரத்தில் முடிந்துவிட்டது. காதல் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தான் இஷ்டம் போல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். இடையிடையே வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும் சிங்கிள் லைஃபை என்ஜாய் செய்து வாழ்ந்து வருகிறார்.

76342d9c197ebe034fbdc82c4fe465e6-1

அப்படித்தான் தற்போது குட்டியூண்டு ட்ரஸ் போட்டுகொண்டு தொடை கவர்ச்சியில் கவிழ்த்து போட்டுவிட்டார். அம்மணி இந்த உடையில் அடக்கமாக போஸ் கொடுக்க அம்புட்டு பாடு படுகிறார். இந்த புகைப்படங்கள் இணையவாசிகளின் வேறு மாதிரியான ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

Categories Uncategorized

Leave a Comment