More

மூட் அவுட்டில் மூடு ஏத்தும் அமலா பால்

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது சப்போர்ட் இல்லாத உடையில் முன்னழை ஹாட்டாக காட்டி தலையில் கைவைத்து மைண்ட் அப்செட்டில் அமர்ந்திருப்பது போன்று போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு  இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார். 2020 முடியப்போகுதுன்னு இஷ்டத்துக்கும் புகைப்படத்தை அள்ளிவீசி வருகிறார். 

Advertising
Advertising

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது.

Published by
adminram

Recent Posts