More

முறுக்கி கட்டிக்கொண்டு கொழுக் மொழுக் இடுப்பு காட்டிய அமலா பால்…!

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது கவர்ச்சியான டாப் ஒன்றை அணிந்து முறுக்கிகட்டிக்கொண்டு இடுப்பு தெரியும்படி கிளாமர் ஸ்கர்ட் உடன் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வரிசையாக வெளியிட்டுள்ளார். அமலா பால் தற்போது “பிட்ட கதலு” என்ற வெப் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertising
Advertising

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 

Published by
adminram

Recent Posts