More

நடுரோட்டில் போஸ் கொடுத்த அமலா பால்… காற்றில் அடிச்சு தூக்கிய ஆடை!

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் மாடர்ன் ஸ்கர்ட் மற்றும் குட்டியூண்டு டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு போஸ் கொடுக்கும்போது காற்றில் அவரது ஆடை பறந்து மேலாக்க தூக்கியுள்ளது. அதையும் அவர் விட்டானான்னு வெளியிட்டு அசிங்கத்தை தேடியுள்ளார். 

Advertising
Advertising

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துக்கொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது ஆனால், அமலா பால் இன்னும் சிங்கிள் வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார். 

Published by
adminram

Recent Posts