More

வடிவேல் கொண்டையில் வாட்டமா போஸ் கொடுத்த அமலா பால்!

சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது உச்சி மண்டையில் ரெண்டு கொண்டை போட்டுக்கொண்டு வடிவேலு கெட்டப்பில் வேற மாதிரி வித்யாசமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் கியூட்டான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Advertising
Advertising

கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துக்கொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். 

 

Published by
adminram

Recent Posts