More

அங்க யாரும் பார்க்கக் கூடாது!.. டிரெஸ்ஸ மேல தூக்கி போஸ் கொடுத்த அமலாபால்….

சிந்துசமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் மைனா திரைப்படமே அமலபாலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை பிரிந்தார். ஆடை எனும் படத்தில் உடலில் ஆடையே இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் மட்டுமின்றி தாய் மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், கவர்ச்சியான ஒரு உடையை அணிந்து அதை மேலே தூக்கி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts