More

மம்மி ஆகியும் மாறாத அழகு… கட்டான உடலை காட்டி இழுக்கும் ஏமி ஜாக்சன்!

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஃபிட்டான உடலை செம structure ஆக காட்டி போஸ் கொடுத்த போடோக்களை வெளியிட்டு வியக்கவைத்துள்ளார். தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்து எடையை சீராக வைத்திருக்கும் ஏமி பலருக்கும் இன்ஸபிரேஷனாக சிறந்து விளங்கி வருகிறார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts