More

பூக்கள் பூக்கும் தருணம்…. குழந்தை பொறந்தும் குச்சி ஐஸ் மாதிரியே இருக்கியே எப்புடி ஏமி?

2010ம் ஆண்டு வெளியான ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertising
Advertising

ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்த ஏமி ஜாக்சன் குழந்தைக்கு இரண்டு வயது ஆகியும் யங் மம்மியாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது டென்னிஸ் மைதானத்தில் மகனுடன் நேரத்தை கழித்த ஜாலியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உறைய வைத்துள்ளார். உங்க அழகு பிசிறு தட்டாமல் அப்படியே இருக்கு ஏமி. 

 

Published by
adminram

Recent Posts