More

பாப்பா அழகா இருக்கான்…. யங் மம்மி ஏமியை கண்டு வழியும் இன்ஸ்டாவாசிஸ்!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

Advertising
Advertising

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் ஏமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகனுடன் நேரத்தை செலவிட்டு சில அழகான தருணத்தை புகைப்படங்களாக வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் அள்ளியுள்ளார்.  ஒரு குழந்தை பெத்து எடுத்தும் எப்புடி ஏமி இவ்ளோவ் யங்கா இருக்கீங்க? என ரசனையில் மூழ்கி கமெண்ட் செய்து வருகின்றனர். 

Published by
adminram

Recent Posts