More

நீ எப்டி காட்டினாலும் ஹிட்டுதான்!… குத்தவச்சி உட்கார்ந்து போஸ் கொடுத்த எமி ஜாக்ஸன்…

மிஸ் லண்டன் அழகி பட்டம் பெற்றவர் எமி ஜாக்ஸன். மாடலான இவர் தமிழ் சினிமாவில் மதராஸ பட்டினம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் தாண்டவம், தங்க மகன், ஐ, தெறி. 2.0 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி என ஒரு ரவுண்டு வந்த அவர் நீண்ட வருடங்கள் லிவ்விங் டூ கெதரில் இருந்த தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். தற்பொது அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.

Advertising
Advertising

இந்நிலையில், தெருவோரமாக குத்த வச்சி உட்கார்ந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ நீ எப்படி இருந்தாலும் அழகுதான்’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

 

Published by
adminram

Recent Posts