More

உன் மேனியும் உடையும் பார்த்தா நித்யானந்தா ப்ரீ பாஸ்போர்ட்ல கைலாசவுக்கு கூப்பிட்டுப்பாரு!

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

Advertising
Advertising

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க… இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் சாமியார் போன்ற ஆரஞ்சு கலர் உடை உடுத்தி பின்னழகை காட்டியவாறு முதுகு கவர்ச்சியை முழுசா காட்டி மூச்சு வாங்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமருக்கு எக்குத்தப்பான கமெண்ட்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் ஒருவர், இந்த கோலத்தில் நித்யானந்தா உங்களை பார்த்தால்  ப்ரீ பாஸ்போர்ட்ல கைலாசவுக்கு கூப்பிட்டுப்பாரு” அப்புறம் நித்தியின் பக்தியா ஜாலியா இருக்கலாம் என கிண்டல் அடித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts