More

முட்டுன மூச்சு சட்டுன்னு நின்னுப்போச்சு – தனுஷ் நடிகையை பார்த்து உருகும் ரசிகர்கள்!

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

Advertising
Advertising

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது முன்னழகு கவர்ச்சி காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். அம்மணி கண்களை மூடிக்கொண்டு ஒரு பக்கமாக கழுத்தை சாய்த்து அதை கவர்ச்சியாக காட்டி எல்லோரையும் சாய்ச்சுப்புட்டாங்க. அந்த ஹாட் வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் வாரி குவித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts