More

விபரீத போஸ் கொடுத்த அனேகன் நடிகை – எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

Advertising
Advertising

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க… இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க… இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடையில் திமிராக போஸ் கொடுத்து நெட்டிசன்களின் எக்குத்தப்பாக கமெண்ட்ஸ்களுக்கு ஆளாகியுள்ளார். 

Published by
adminram

Recent Posts