More

சாரல் தூரலில் கொஞ்சி விளையாடிய அஞ்சலி..!

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அரை டசன் படங்களை கையில் வைத்துள்ள அஞ்சலி இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டிலே பொழுதை கழித்து வருவதுடன் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் கடந்த 16ம் தேதி தனது பிறந்தநாளை லாக்டவுனில் மிகவும் சிறப்பாக கொண்டாடியதாக கூறி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கு நன்றி சொல்லி மழை சாரலில் விளையாடிய அழகிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts