போதும்மா. இதுக்கு மேல முடியாது..  மீரா மிதுனின் அசர வைக்கும் கவர்ச்சி..

மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்  சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி உடையுடன் நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சில சமயம் கவர்ச்சி என்கிற எல்லையை மீறி அது ஆபாசமாகவும் மாறி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘போதும்மா இதுக்கு மேல முடியாது’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
adminram