ரசிக்குற மாதிரியா இருக்கு... சிம்மிஸ் போட்டுகிட்டு சேலை கட்டிய ஆண்ட்ரியா!

by adminram |

5fdbc13768196d8af63d536674ed0020

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது உள் பனியன் அணிந்துகொண்டு புடவை கட்டி வித்யாசமான காம்பினேஷனில் போஸ் கொடுத்து கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், இது அவ்வளவு மோசமாக ஒன்றும் இல்ல பார்ப்பதற்கு ரசிக்கும் படியாகவே உள்ளது. நீங்க கலக்குங்க ஆண்ட்ரியா..

Next Story