More

நீங்களும் அவரும் ஜல்சா பண்ண வீடியோ இருக்கா…? ஆண்ட்ரியாவை அசிங்கப்படுத்திய ரசிகன்!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

Advertising
Advertising

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பிளான செல்ஃபி போட்டோ ஒன்றை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அதற்கு இணையவாசி ஒருவர் ” நீங்களும் அனிருத்தும் ஜல்சா பண்ண வீடியோ கொடுங்க ” என கேட்டு அவர்களது ரகசிய உறவை ஊருக்கே அம்பலப்படுத்திவிட்டார். 

Published by
adminram

Recent Posts