எங்களுக்கும் ஒன்னு கொடுத்தா என்ன? ரசிகர்களை வெறுப்பேத்திய ஆண்ட்ரியா!

by adminram |

c2c1dd1857b11b33c63c1edf6e152b5e

பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடி. அதனாலே அம்மணி தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கும். இதற்கிடையில் அரசியல் வாரிசு நடிகரால் கள்ளத்தனமாக காதலித்து பின்னர் கழட்டவிடப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Expectation Vs. Reality என கேப்ஷன் கொடுத்து பொம்மை நாய்க்கும் ரியல் நாய்க்கும் உம்மா கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார்.

Next Story