More

ஐடியா இல்லாத ஆண்ட்ரியா…. மாஸ்டரால் வெறுப்பான ரசிகர்கள்!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது காலை சூரியன் உதிக்கும் வெளிச்சத்தில் அமர்ந்து பிரஷ் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர்,  ” நீங்க மாஸ்டர் படத்துல நடிச்சதுக்கு பதில் இப்படி தினமும் ஒரு போட்டோ போட்டுக்கொண்டு இருந்திருக்ககலாம் ஐடியா இல்லாத ஆண்ட்ரியா” என கமெண்ட் அடித்துள்ளார். 
 

Published by
adminram

Recent Posts