">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பல வித்தைகளை கையில் வச்சிருக்கீங்க…. பானை செய்து அசத்திய ஆண்ட்ரியா!
பானை செய்து அசத்திய வீடியோவை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா!
�
நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பானை செய்து தன் புதிய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நல்லா பாடுறீங்க , ஆடுறீங்க, நடிக்குறீங்க , இப்போ பானையெல்லாம் செய்யுறீங்க அடடே எம்புட்டு திறமை இருக்கு உங்களுக்கு…