என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்… ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய்? குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.
அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போது 16 வயது ஆகும் அனிகா எப்போதும் தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவார்.இந்நிலையில் தற்ப்போது ” 90ஸ் பெண்கள் இப்படிதான் உடை உடுத்துவார்கள் என கூறி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு கோபத்தை ஏற்படுத்தியுள்ளார். யாரு சொன்னது 90ஸ் ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று என கொதித்தெழுந்துள்ளனர் மாடர்ன் 90ஸ்.
மணிரத்னம் இயக்கத்தில்…
இளன் இயக்கத்தில்…
தமிழ்த்திரை உலகில்…
இந்தியன் 2…
Kiara advani:…