விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குட்டிக்கதை’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
இதைத் தொடந்து இப்பாடலை யார் பாடியிருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இப்பாடலை விஜயே பாடியுள்ளார் என நேற்று அனிருத் அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், குட்டிக்கதை பாடலுக்கான இசை துவங்குகிறது. கையில் ஒரு அலுமினியத்தட்டில் தாளம் போடும் அனிருத் ‘உஸ்ஸ்’ நாளைக்கு 5 மணி வரை காத்திருங்கள் எனக்கூறுகிறார்
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…