அசத்தலாக போஸ் கொடுத்து மனதை அள்ளும் அஞ்சலி – வைரலாகும் புகைப்படம்

தமிழ் எம்.ஏ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்த போதும் இருவரும் அதை மறுக்கவில்லை.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
adminram