மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் ரொமான்டிக்கான பொழுதினை கழித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்ப்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் அழகான அஞ்சனாவை கண்டு ரசித்து வருகின்றனர். இதை கண்ட இணையவாசிகள் நாட்டுல என்ன நடந்தாலும் மொட்டை மாடிக்கு போய்ட்டு ரிலாக்ஸ் பண்ணிடுவாங்க போல என கிண்டல் அடித்துள்ளார்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…