More

மாஸ் அப்டேட்!.. அண்ணாத்தே படத்தில் 2 செம வில்லன்கள் – அப்ப அதகளம்தான்!….

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்தே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன், குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஆகிய இருவரும் வில்லனாக நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. ஜாக்கி ஷெராப் ஏற்கனவே பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதேபோல் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் ஜோபி சந்த் வில்லனாக நடித்திருந்தார். அதன்பின் அவர் தமிழ் சினிமாவில் தலை காட்டவில்லை. தற்போது அண்ணாத்தே மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

Published by
adminram

Recent Posts