Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அசுரன் படைத்த மற்றொரு சாதனை – அமேசான் அறிவிப்பு !

அசுரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அதன் மூலக்கதையான வெக்கை நாவலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

1c774e824c03c197e9c1efefac9ccd47-1

அசுரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அதன் மூலக்கதையான வெக்கை நாவலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வெக்கை நாவலைத் தேடிப் படிக்க ஆரம்பித்தனர். அந்த நாவல் அமேஸான் கிண்டில் வடிவத்தில் வெளியிடப்பட, முடிய இருக்கும் 2019 ஆம் ஆண்டில் அதிகமாக வாங்கப்பட்ட நாவல் வெக்கைதான் என அமேஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. 1984 ஆம் ஆண்டு வெளியான வெக்கை நாவல் 25 வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டில் இப்படி ஒரு வாசகப்பரப்பை எட்டி இருப்பதற்குக் காரணமாக அசுரன் திரைப்படம் அமைந்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top