Begin typing your search above and press return to search.
பழங்காலத்து மருத்துவ டிப்ஸ்... பாட்டியை மிஞ்சும் அறந்தாங்கி நிஷா - வீடியோ!
இவர்களுக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் இருக்கின்றனர். மகள் சஃபா ரியாஸ் கடந்த வருடம் தான் பிறந்தார். பார்ப்பதற்கு அப்டியே குட்டி நிஷாவை போலவே இருப்பார். சமீபத்தில் கூட நிஷாவின் தாலாட்டு பாடலுக்கு சஃபா ரியாஸ் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது தனது கணவருடன் இணைந்து வீட்டில் இருந்தபடியே உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பாட்டி வைத்தியமும், அதன் முக்கியத்துவத்தை பற்றியும் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். பலருக்கும் உபயோகமான இந்த டிப்ஸ் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
Next Story