More

உருக்கி எடுத்த நெய் மாதிரி சும்மா மொழு மொழுன்னு இருக்கீங்க – அனு இமானுவேல் ரீசன்ட் போட்டோ!

நம்ம வீட்டுப் பிள்ளை படப் புகழ் அனு இம்மானுவேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
Advertising

நம்ம வீட்டுப்பிள்ளைக்கு முன்னதாகவே துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தாலும், அனு இம்மானுவேலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது நம்ம வீட்டுப் பிள்ளைதான். அதிலும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த காந்த கண்ணழகிப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்போது மேலும் சில படங்களில் நடித்து வரும் அனு இம்மானுவேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கிளாமர் உடையில் ஃபிட்டான உடலை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ள அனு இம்மானுவேலை ” மெழுகு டால் , கியூட் , கார்ஜியஸ் ” என வர்ணித்து தள்ளியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts