தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் அனு இம்மானுவேல். தமிழில் மிஸ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் அறிமுகமானார். அதன்பின், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். திரைப்படங்களில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக உடைகள் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் தளர்வான இரவு உடையில் தொடையை காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘தொடைய காட்டுறதுல நீ ரம்பாவை மிஞ்சிட்ட’ என பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…