More

கொத்தா பிடிச்சுக்கிட்டு முதுகு தரிசனம் காட்டிய அனுபமா பரமேஸ்வரன்!


மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் இவர்.தற்போது அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாக்களில் எப்போது ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா கொரோன ஊரடங்கில் தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சுருட்டை முடியை கொத்தா கையில் பிடித்துக்கொண்டு முதுகு தரிசனம் காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts