விஜய், சூர்யாவை முந்திவிட்ட அனுஷ்கா: பரபரப்பு தகவல்

by adminram |

72f08d42db48dfa21821687054783a92

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அனுஷ்கா நடித்துள்ள அடுத்த படமான ’நிசப்தம்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 9ஆம் தேதி விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் ஒரு வாரத்துக்கு முன்னரே அனுஷ்காவின் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அனுஷ்கா நடித்த முதல் தமிழ் திரைப்படமான ’ரெண்டு’என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா, மீண்டும் 14 வருடங்கள் கழித்து தற்போது மாதவனுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ள இந்த படத்தை ஹேமந்த் மதுக்கூர் என்பவர் இயக்கியுள்ளார்.

Next Story