அந்த ஒரு படத்தால் என் வாழ்க்கையே நாசமா போச்சு... ரூம் போட்டு அழுத அனுஷ்கா!

by adminram |

787f4cc027ccfbfe8f758ee66592c7a5

தமிழ், தெலுங்கு சினிமாவின் ராணியான நடிகை அனுஷ்கா ஷெட்டி இவ்விரு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமர வைத்தது பாகுபலி படம் தான். தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

பாகுபலி படத்திற்கு முன் வெளியான சைஸ் ஜீரோ என்ற படத்தில் உடல் எடையை அதிகரித்து நடித்தார். ஆனால், பின்னர் அந்த உடலை குறைக்க இன்று வரை சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார். பாகுபலி படத்தில் வேறு வழியின்றி கிராபிக்ஸ் மூலம் எடையை குறைத்தனர். இதையடுத்து குண்டான அனுஷ்காவை படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் யோசிப்பதால் வாய்ப்புகள் கிடைக்காமல் அம்மணிக்கு சினிமா கேரியரே முடிந்துவிடும் போல என மிகுந்த துயரத்தில் உள்ளாராம்.

Next Story