சைக்கோவிற்கு கிடைத்த பாராட்டு : உதயநிதி, அதிதிராவ், நித்யா மேனன் சொல்வது என்ன?

எனவே, அவர்கள் அனைவரும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ரத்தம், வேர்வை மற்றும் கண்ணீர் ஆகியவை ஒரு நல்ல இயக்குனருக்கு உதாரணம். சைக்கோ படத்திற்காக கிடைத்த பாராட்டுக்கு நன்றி.  எதிர்மறையான விமர்சனங்களை படிக்க திரில்லிங்காக இருக்கிறது என அதிதிராவ் தெரிவித்துள்ளார்.

நித்யா மேனன் இட்டுள்ள டிவிட்டில் ‘இப்படத்தில் நான் ஏற்றுள்ள வித்தியாசமான வேடத்திற்கு எப்படி வரவேற்பை பெறும் என ஆர்வமாக இருந்தேன். இது நான் இதற்கு முன் செய்யாத ஒன்று.  ஆனால், பாராட்டுகள் கிடைத்து வருகிறது. உங்களுக்கு இது பிடித்திருக்கிறது. அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

அதேபோல், படக்குழுவினர் அனைவருக்கும் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.  

Published by
adminram